Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode. 🔥🔥நிராகரிப்பை கடக்க|10 Tips to coping rejection in your life|Tamil Self Help Life Motivation RJ Ma Life please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தரோட வாழ்க்கையுமே இந்த ஒரு விஷயத்த கடந்துதான் வந்திருப்போம். யாருமே என் வாழ்க்கைல இந்த ஒரு விஷயம் நடந்ததே கிடையாது. அப்படினு சொல்லி இருக்கவே முடியாதுங்க. அந்த அளவுக்கு எல்லாருமே ஒரு டைம் ஆவது அட் லீஸ்ட் ஒன் டைம் ஆவுது இத பேஸ் பண்ணி இருப்பாங்க வேற ஒன்னும் கிடையாது ரிஜக்ஷன். சோ இந்த ரிஜக்ஷன் உங்க கரியர்ல இருக்கலாம் இல்ல வாழ்க்கைல இருக்கலாம் இல்ல உங்களுடைய.
லைஃப் இருக்கலாம் எப்பயுமே ஏதாவது ஒரு இடத்துல நம்மள அறியாமலே அந்த ரிஜக்ஷன் பேஸ் பண்ணி இருப்போம். ரிஜக்ஷன் ரொம்ப பெண் ஃபுல் ஆன ஒரே மோஷன் நம்ம சைக்காலஜிக்கல் ஆகும். ரொம்ப சாஃப்ட் ஆவும். அத தாண்டி நம்ம பிசிகலாகமே நிறைய டைமிங் ல ரொம்ப. எஃபெக்ட் ஆகும். நிறைய டைம் ஆஃப் ரிஜக்ஷன் இருக்கு. சோ உங்க வாழ்க்கைல நம்ம வாழும் பொழுது கேரி ஆக்ஷன் இருக்கலாம். ரிஜக்ஷன் ஹோம் ஃபிரண்ட்ஷிப்
இருக்கும் ரிலேஷன்ஷிப் இருக்கலாம் இல்ல நீங்களே உங்கள் ரிஜெக்ட் பண்ற இருக்கலாம். அப்போ இந்த ரிஜக்ஷன் நடக்கும் போதெல்லாம் நம்ம உடைஞ்சு போயிடுவோம். நொறுங்கி போய்டுவோம். ரொம்பவே கஷ்டமா இருக்கும். நமக்கு இந்த உலகமே விடியாத மாறி 11 எண்ணங்கள் வரும். அப்ப என்ன பண்றதுனே தெரியாம சுத்திட்டு இருக்கு நமக்கு. இந்த எபிசோட் உங்களுக்கு வழிகாட்டும். ஹவ் டூ டீல் வித் ரிஜக்ஷன் 10, வேஸ் டூ மூவ் ஆன். அது என்ன டைப் ஆஃப் எஜுகேஷன் இருக்கலாம்.
உங்களுக்கு கண்டிப்பா இந்த எபிசோட் யூஸ் புல்லா இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா.
நண்பி நண்பா நண்பி எப்படி இருக்கீங்க உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும் ரொம்ப சிறப்பாவும் சந்தோஷமா போயிட்டு இருக்கு. அப்படின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே இருக்கணும் அப்படின்னு சொல்ற மாதிரி சோ நீங்க சந்தோசமா இருக்கணும். அதுக்காக தான் இந்த எபிசோட் பாட்காஸ்ட் எல்லாமே சோ உங்களுடைய சப்போர்ட் தொடர்ந்து நீங்க குடுத்துட்டு இருக்குதுக்கு ரொம்பவே நன்றி நீங்க முதல் முறையா வர்றீங்க இந்த எபிசோட் லிசன் பண்றீங்க அப்டினா வெல்கம் டூ.
ஆரஜி. மேலும். தமிழ் சாங் ஃபார் இம்ப்ரூவ்மெண்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி நம்ம ஃபேமிலி ல பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்காங்க. நீங்க இன்னைக்கு இருக்கீங்க. ரொம்பவே சந்தோஷம் உங்களுக்கு நான் சொல்லுவேன். கிட்டத்தட்ட 245 க்கு மேற்பட்ட எபிசோடுகளுக்கு காத்துகிட்டு இருக்கு நீங்க விடாம கேக்கலாம் எல்லா சின்ன விஷயங்களுக்கும். இல்ல நமக்கு திருப்பி வந்துட்டு இருக்க திருப்பி வந்து கேட்டுட்டு இருக்கேன். நண்பன் பி ஆ இருக்கீங்க அப்டினா ரொம்பவே சந்தோஷம் உங்கள மீட்
பண்றது இல்ல திருப்பியும் நீங்க தானே நானு என்ன உங்க சப்போர்ட் இல்லாம இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது இல்ல உங்க சப்போர்ட் அ மறக்காம நீங்க எந்த? பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் மறக்காதீங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க பாலோ பண்ணுங்க நீங்க ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட் யு லிசன் பண்றீங்கனா கிளீன் ஓபன் ஸ்போர்ட்ஸ் பார்ட்டிசன் பண்றீங்கனா எனக்கு ஃபீவர் பண்ணுங்க உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க ஏன் எதுக்கு உனக்கு ஃபைடிங்க் அப்டினு கேக்குறீங்களா?
உண்மையிலேயே இந்த பாட்காஸ்ட் எப்பிசோட் எல்லாம் உங்களுக்குத்தான் இருக்கு இருக்கும் அப்டின்ற ஒரு முழு முயற்சிகளை பண்ணிட்டு இருக்கேன் இதுல எந்த ஒரு மாணிட்டரி பெனிபிட்ம் மணியும் இன்வால்வ்மென்ட் கிடையாதுங்க அப்பறம் எதுக்குப்பா அத பண்ற நீ என்ன அவ்வளவு பெரிய புத்த ஞானியா அப்படின்னு கேக்கலாம் ஆனா என்னுடைய கனவு. என்னால நான் ரொம்ப கஷ்டப்பட்டப்ப. என்னுடைய வாழ்க்கை ரொம்ப ஸ்ட்ரகல் ஆகி இந்த நிலைமைக்கு வரதுக்கு எனக்கு ரொம்ப யூஸ்புல் ஆனது இருந்தது. மோட்டிவேஷன் அந்த மோட்டிவேஷன்
எனக்கு கிடைக்கப் பெற்றது க்கு என்ன சுத்தி இருக்க நண்பர்கள். நல்லவன் வேஷம் நிறைய பேரு ஹெல்ப் பண்ணிருக்காங்க. அதே மாதிரி நான் எனக்கு தெரிஞ்சவங்க மட்டும் கிடையாது தெரியாத இந்த உலகத்தில் இருக்க கூடிய நிறையா நண்பா நண்பர்களுக்கு என்னுடைய படிப்பையும் எக்ஸ்பீரியன்ஸ் அஸ் இல்லனா ரிசர்ச் பண்ணி எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு டு கின்ற ஒருவா். ஆசை எல்லாமே தான் இந்த பாட்காஸ்ட் வெளிப்பாடு. அதுக்கு நீங்க குடுக்குற சப்போர்ட்டும் என்னை உந்தித் தள்ளும். நீங்க எப்படி இந்த பாட்காஸ்ட்
நிறைய நல்ல விஷயங்கள் கேக்குறீங்களா? அதே மாதிரி நீங்களும் இருக்கலாம் இல்ல நீங்க குடுக்குறத ரேட்டிங் நாலா நெறைய பேரு கரி ச டே செய்யும் அப்படிச் செய்யும் போது நிறைய நண்பர்கள் நம்மளோட எண்ணெய் வாங்க நம்ம பெரிய ஃபேமிலியா மாறுவோம் என்ன சொல்றிங்க ஓகே மறந்துராதீங்க நீங்க ஸ்பாட்டிஃபை ஆஃப் லபோர் காசுல ஃபைடிங்க் குடுத்துருங்க அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை இல்ல கம்மிட்டு இருக்காங்க கமெண்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு வாரம் வாரம் ஒரு போதும் ஒரு இன்டீஸ் பண்றேன் அதுல நீங்க வோட் பண்ணுங்க. நம்மளுடைய வாட்ஸ் ஆப்
டிஸ்க்ரிப்ஷனை இருக்கு. ப்ளீஸ் ஜாய்ன் பண்ணிங்க. கடைசியா ஒன்னுன்னு சொல்லிட்டு நம்ப உள்ள போயிடலாம். சோ உங்களுடைய மெசேஜ்களை பீட் பேக் என்னோட பேசணும். ஏன் கூட நீங்க கரெக்ட் பண்ணலாம் சோ இன்னொரு எக்ஸ் ஐ டி ந ஆனா ஒரு நியூஸ் நம்மளுடைய முதல் முறையாக இந்தியா தொடர்ந்து உலக. முறையாக அப்டினு சொல்லிக்கலாம். நம்ம முதல் முறையா நண்பா நண்பர்களோட ஸ்ட்ரைட்டா என் கூட பேச போறாங்க.
அடுத்த வாரம் அதற்கான லிங்க் வாட்ஸ்ஆப் டிஸ்க்ரிப்ஷன் ல குடுத்துகிட்டே இருக்கேன். நீங்க இன் கேஸ் யு லைட் யுபி பார்ட் ஆஃப் தட் அந்த கால் என் கூட நிறைய பேசணும் அப்டின்னா லீ ஜீ ஸ்டேஷன் ல இருக்க கூடாது ஸ்போர்ட்ஸ் ல ஜாயின் பண்ணீங்க உங்களுக்கு அந்த மாதிரி இருக்கும் நம்ம நெக்ஸ்ட் வீக் மீட் பண்ண போறோம் முக்கியமா யாரு நம்ப நண்பர்கள மீட் பண்ண போறது ரொம்ப ஆர்வமா இருக்கேன் வேற நீங்க இருக்கீங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு நேரடியா பேச போறோம் ஆல்ரைட் சொந்த நிதியில் பிளே டெஸ்ட் ஏன்னா அவங்க கூட பேசுறதுன்னு அவ்ளோ சந்தோசமா
இருக்குங்க ஏனா. நீங்க எனக்கு நானே உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கணும். நீங்க கேட்கும்போது உங்கள் பேக் கொடுக்கும் போது ஒவ்வொரு டைம் நீங்க வந்து சொல்றீங்க. இதெல்லாம் போலீஸ் தான இன்னைக்கு டாபிக் என்ன பார்த்தோம்னா ரிஜக்ஷன் ஆ ரொம்பவே கஷ்டமா இருக்குல்ல. எத்தன பேரு ரிஜக்ஷன் எதுலயுமே நான் சந்திச்சது கிடையாது. என்னோட ஸ்டடீஸ் ல என்னுடைய கேரியர்ல என்னுடைய பர்சனல் லைஃப் ல என்னுடைய வாழ்க்கையில இதுவரைக்கும் அந்த மாதிரி ஒரு பிரச்சனை எனக்கு வந்ததே கிடையாது. அப்டின்ற கை தூக்குங்க பாக்கலாம்.
கண்டிப்பா யாராவது இருக்கிங்க அப்டினா நீங்க உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். அப்படி இருக்க வாய்ப்பே கிடையாதுங்க. அந்த அளவுக்கு இந்த ரிஜக்ஷன் நிறைய இடங்கள் நடக்கும். சில நேரங்கள்ல உண்மையிலேயே நம்ம திறமைகள் இல்ல முயற்சிகள் தோல்வியடையலாம். சில நேரங்கள்ல நமக்கு பிடிக்காதவங்க இல்ல புடிச்ச அவங்களே நமக்கு பின்னாடி போயிட்டு இல்ல. நிறைய நேரங்களில் போலீஸ்னால இல்ல நம்ம வந்த இடம் இருந்த இடம் இப்போது மாறி நேரம் தாமதமாக நிறைய காரணங்களால் அவற்றின் வளர்ச்சிக்கு பண்ணுவாங்க. ரொம்ப வலியா வேதனையா இருக்கும்ல
ஒரு சில நேரங்கள்ல நமக்கு தட்டிக் கேட்போம், அதை முன்னோக்கி போவோம். ஆனா ஒரு விஷயத்த நினைச்சு நினைச்சு பண்றாங்க அப்டினா. அந்த இடத்துல இருந்து நம்ம வெளி வந்து திருப்பி பயங்கர ஃபோர்ஸ் ஃபுல் ஆ ஒரு ஆப்ஷன் எடுத்து நீ என்ன பண்றது வேஸ்ட் ஆனா என்னுடைய திறமை என்ன அப்படின்றது. உலகத்துக்கு காமிக்கணும். அப்படின்ற ஒரு முக்கியமான ஒரு நல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜியோட நம்ம வந்து மூவ் ஆகணும். ஆனா இதெல்லாம் சொல்றதுக்கு
பேசுறதுக்கு ஈஸியா தான் இருக்கும். நீ என்னப்பா சொல்லிட்டு போயிட்டே இருப்பேன். ஆனா உண்மையிலேயே நடக்குறது என்ன மீறி ஆக்ஷன் படம் முடியுமா? அப்டின்ற மாதிரி பல கேள்விகள் நமக்குள் வந்துட்டு தான் இருக்கோம் சோ உங்களுக்கு. ரொம்ப கஷ்டப்பட்ட ஏதாவது. அதாவது இந்த ரிஜக்ஷன் ரொம்பவே கஷ்டமாச்சு. முக்கியமா ரிலேஷன்ஷிப். இல்ல உன்ன பாக்கவே புடிக்கல உங்கள்ட வாழ முடியாது அப்படின்னு மாத்தி மாத்தி சொல்லிட்டு பெரிய ஒரு ஆக்ஷன் ரொம்ப கஷ்டமா இருக்கும்.
அப்போ இந்த மாதிரி நேரங்கள்ல எப்படி நம்ம பண்ணி நம்ம நம்மல திருப்பி மெருகேற்றி பலப்படுத்தி இந்த வாழ்க்கையை ரொம்ப சந்தோசமா சிறப்பா வாழ கத்துக்கறது அப்டின்றது தான் நம்ம இன்னைக்கு பாக்க போறோம் சோ உங்களுக்காக ஃபர்ஸ்ட் ரிஜக்ஷன்னா எனக்கு தெரிஞ்சி இருக்கும் நமக்கு புடிச்ச விஷயத்தை நோக்கினும் ஓட ஆரம்பிப்போம். அதற்கு பல முயற்சிகள் பண்ணி இருப்போம். பல்வேறு பல்வேறு நிறைய வேலைகள் பண்ணி அடையாற்றை. என்ன எடுத்துக்கிட்டீங்கனா நா ஒரு
நெறைய பேச்சாளராக ஒரு பெரிய பேச்சாளர் ஆகணும். நல்ல ஒரு மீடியா ல ஜாயின் பண்ணனும் நினைச்சிருக்கேன். ஆனா ஒரு சில இடங்களில் நான் சொல்ல விரும்பல ஒரு சில இடங்கள்ல அவங்க பாலிடிக்ஸ் பண்ணி அவங்க நாட்கள் மட்டுமே உள்ள தள்ளி என்னை வெளில நெறைய நெறைய எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு ஆனா அது எல்லாமே இப்ப நல்லது தோணுது. அது அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அழுகையா இருந்தது. ஆனா அந்த ஒரு படிப்பில் பாடம்தான் என்ன உந்தித்தள்ள ஆரம்பிச்சு யார நோக்கி போற நீ அப்படி கிரிக்கெட் பண்ணு உன்னுடைய திறமையை உருவாக்கி மத்தவங்கள நல்ல வாழ்க்கையைக் கொடு. கண்டிப்பா உனக்கு நல்ல வாழ்க்கை
அமையும். அப்டின்ற ஒரு சின்ன ஒரு ஒன்லைன் ஸ்டோரியோட ஆரம்பிச்சதுதான் இந்த பாட்காஸ்ட் பாட்காஸ்ட் மட்டும் இல்ல நிறைய நிறைய பிரியா நான் நிறையஸ் க்கு கோர்ஸ். டாம் கிளிக் பண்ணி பாருங்க. என்ன பத்தி தெரிஞ்சிக்கோங்க. தன்னைத் தானே ஏன்டா பீட் இருக்கு அப்டின்னு ஒரு சில பேருக்கு தோணலாம். ஆனா பிடிச்சவங்க இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக சொல்லணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா உங்கள இந்த மாதிரி உலகம் நீங்க இந்த மாதிரி பேசும் போதெல்லாம் சொல்லுவாங்க வேணா பெரிய தனக்கானமா இருக்கா? இவ என்ன பெரிய வேணும் அப்படி பேசுவாங்க நீங்க பெரிய இவன் தான்
நீங்க பெரிய இவதான் அப்படின்ற ஒரு கர்வம் இருக்கனும் என்ன நீங்க ஒன்னு அடுத்து உங்கள அடிச்ச அடுத்தவங்கள கீழ தள்ளியும் முன்னாடி வரலைங்க உங்க திறமையை நம்பி உங்களுக்கு புடிச்ச வாழ்க்கையே நீங்க எடுத்துக்கறியே. நீங்க தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கீங்க. அப்போ தைரியமா இருங்க இருங்க. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் அப்டின்ற ஒரு தைரியத்துக்காக தான் எடுத்துக்க சொல்றேன் ஆல் ரைட். ஓகே சோ அப்ப ரிஜக்ஷன் நல்லதாகும். ரொம்ப கஷ்டமா இருக்கும். சில நேரங்கள்ல நம்மளுக்கு வந்து
இருக்கும் சொன்னேங்கள அசிங்கமா கூட இருக்கு. நம்மளோட பண்ணிட்டாங்களே அப்டின்ற மாதிரி நிறைய டிப்ரெஷன் இருக்கு. சோ இந்த ப்ராஜெக்ட் வந்து ரொம்பவே. அப்ப நம்ம. ரோஷன்க்காக வாழ போறமோ அப்ப கேரளாவுக்கு போகும் போது எதோ ஒரு இல்லாத காரணத்துக்காக பண்ணுவாங்கமில்லை. திறமை இருந்தாலும். அந்த மாதிரி நீங்க இல்ல. உண்மையிலேயே உங்க செக் பண்றாங்க. ரெண்டு பீலிங்க்ஸ்மே ஒன்னு தான சோ சில நேரங்கள்ல நமக்கு திறமை
இருந்தும் ரிஜெக்ட் பண்ணும் போது நமக்கு வரக்கூடியக்கும் அதிகமா இருக்கும். அது இது நமக்கு சில நேரங்கள்ல இது கட்ட முயற்சி எடுக்கல. பயிற்சி இருக்கல அவ போயிட்டு நம்ம சரியான இன்டர்வியூ பண்ணல அப்படி செட் பண்றாங்கன்னா அப்ப கஷ்டமா இருக்கும். ஆனா ஹோ பண்ணி வெளில வர்றது அப்டின்றது தான் மீனிங் சோ அதே மாதிரி ஆக்ஷன் இன் ரிலேஷன்ஷிப் 200 டிப்ரெஷன் இது ரொம்ப ஹாட்டா இருக்கும். அவர் சோசியல் ரிஜக்ஷன் சொல்றங்கள யார பார்த்தாலும் புடிக்காத மத்தவங்க நம்பள பாத்து குதி போவாங்க நம்பள வந்து வெறுக்க ஆரம்பிப்பாங்க சில நேரத்துல நம்ம நல்லபடியா இருந்தா கூட
அவர்களுக்கு பிடிக்காது. அப்ப நம்ம வேலைக்கி போக ஆரம்பிப்போம். இந்த மாதிரி சோசியல் ஜஸ்டிஸ் நடக்க ஆரம்பிக்கும். செல்ஃபி ஜாக்சன் இது மட்டும் நடக்கவே நடக்க கூடாதுன்னு சோ இது ஏன் உங்க சொல்லணும் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். நீங்க நீங்க தெரிஞ்சுக்கணும் சொல்றேன் சோ நீங்க மத்தவங்கள புடிக்கலன்னு சொல்றது நீங்க உங்க புடிக்கலன்னு சொல்றது ரொம்ப பயங்கர எஃபெக்ட் இருக்கும் ரொம்ப கஷ்டபடுத்துங்கள் எ அந்த மாதிரி மட்டும் எப்பயுமே பண்ணாதீங்க சோ நீங்க உங்கள உயர்வா எனும் உயர்வான எண்ணங்கள் உங்க மனசுல பதியும் போதும் நீங்க உங்கள மாதிரி பண்ண ஆரம்பிச்சேன் இல்லை என எல்லாரும் உங்கள ஈசியா முடிஞ்சிட்டு போயிடுவாங்க அப்படி இருக்காதீங்க
ஓகே இப்ப மேட்டர் வருவோம். ஹவ் டூ டீல் வித் ரிஜக்ஷன் அப்போ இந்த டிப்ஸ் என்ன நம்பர் ஒன் பி ஹானெஸ்ட் ஆக்ஷன் ஜாக்சன். நடந்துச்சு எனக்கு செட் பண்றாங்க. ஏன் பண்றாங்க ஏன் பண்றாங்க ஏன் பண்றாங்கன்னு சொல்லிட்டு. எங்களுக்கு படிச்சு ஏது நடந்துச்சு அப்டின்னு உங்கள உங்கள நீங்களே பிளே மணிக்கு ஆரம்பிங்க. உங்களை ஏத்துக்கவே மாட்டாங்க. ஆனா அந்த மாதிரி பண்ணாதீங்க நடந்துருச்சு ஓகே ஃபைன்ட் சோ நவ் டைம் டூ மூவ் ஆன் அப்டின்றது தான் மனசுல வச்சுட்டு ஃபர்ஸ்ட் எடுத்தவனே உங்களுடைய அந்தரி
ஆக்ஷன் ஐக் செட் பண்ணுங்க அதுக்கப்பறம் அந்த அக்செப்ட் பண்ணாம மட்டும் தான் அது ஏன் நெனச்சு எதுக்கு நடந்துச்சு இதுக்கு அப்புறம் நம்ம எப்டி நம்ம இம்ப்ரூவ் பண்ணிக்கறது அப்டின்றமாதிரி எல்லாமே நம்ம கரெக்டான பாதையை உருவாக்கணும் ஐக் பண்ணாம அந்த இடத்துலேயே ரொம்ப அடா முடிச்சு நின்னுகிட்டு இருந்தேன். மைன்ட் வேலை செய்யாது நம்ம மீண்டும் நம்மளே நமக்குள்ளேம் பண்ணிக்கிட்டு நம்ம கரெக்டாவும் ஒரு கரெக்ட் ஆன பாதையில நம்மளால போக முடியாது அப்டின்றது மட்டும் கரெக்ட் நீங்க புரிஞ்சுக்கணும் சோ. அதனால ரிஜக்ஷன் ஐக் செட் பண்ணுங்க சோ செகண்ட் பாத்திங்கன்னா டோன்ட் டேக் இட் பர்சனல் சில நேரங்கள்ல
நம்ம அந்தரி ஆக்ஷன். இது நடந்திருக்க கூடாது. எனக்கு அவ்ளோ தான் வாழ்க்கை முடிஞ்சிடுச்சுனு தெரிஞ்சிக்கோங்க. நம்பி எந்த ஒரு விஷயமும் நம்ம வாழ்க்கையோட எண்டு கிடையாதுங்க. உங்க வாழ்க்கை உங்களுக்கு கொடுக்கப்பட்டது. நீங்க இந்த உலகத்துல வந்து இந்த உலகத்து ரசிச்சு வாழ்ந்து. பை பை சொல்லிட்டு போறது தான் இந்த வாழ்க்கையே ரொம்ப சிம்பில். அத விட்டுட்டு நமக்குள் இருக்க கூடிய பொறாமை நமக்குள்ள கொடுக்க போட்டி மக்களுக்கு கொடிய வெறி இது
எல்லாமே ஒன்னுமே நம்ம குடுக்க போறது கிடையாதுங்க நம்ம. இறந்த பின்னாடி நம்ம ஃபேமிலி மெம்பர்ஸ் கூட போட்டோ வெச்சுக்கணும். அப்படின்னு யோசிப்பாங்க. அந்த மாதிரி ஒரு காலத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம். அப்படி இருக்கும்போது நமக்கு சட்டீஸ்கர் ஆகும். நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு. நம்ம என்ன பண்ண முடியும்? அத பண்ணிட்டு சந்தோஷமா போயிட்டு இருக்காங்க. இதுக்கு எடுத்துக்கணும் அடுத்தவங்களுக்கு எடுக்கணும். நம்ம வாழ்க்கை நம்ம வாழ்வோம். அதுனால ரொம்ப.
இருக்கும்போது நம்ம அறியாமலேயே நிறைய தீய குணங்கள் நம்ம மனசுல வர ஆரம்பிக்கும். சோ நம்ம பர்சனல் இருக்காம அந்த சிட்சுவேஷன் அண்டர்ஸ்டாண்ட் பண்ணுங்க நம்பர் த்ரீ ஸ்பெண்ட் டைம் ப்ரோ சிங். யுவர் மோஷன். ஸ்பெண்ட் டைம் கோஸ் இன் யுவர் எமோஷன்ஸ் எப்பவுமே கொஞ்சம் டைம் குடுங்க. எல்லாத்துக்கும் உடனேரி ஐக் பண்ணி உடனே அத சால்வ் பண்ணனும். உடனே மாத்தி அமைக்கணும் நினைக்கிறது. நிறைய நேரங்கள்ல நம்மள அழிக்க ஆரம்பிக்கும். அதுனால எல்லாத்துக்கும் டைம் குடுங்க. சோ உடனே ரிஜக்ஷன்க்கு அப்புறம்.
இல்ல நான் போய் ஒன்னும் ஒர்க் பண்ணனும். உடனே என்ன சரி பண்ண சொல்லிட்டு தேவையில்லாம. நம்ம மட்டும் இல்லாம நம்ம சார்ந்தவங்க நம்ம கஷ்டபடுத்து இருக்கோம். அதனால அந்த மாதிரி பண்ணாதிங்க கொஞ்சம் டைம் குடுங்க டைம் இஸ் கிரேட் ஹீலர் ஆஃப் அன் ஐ பேக் ஃபுல் ஸ்டேஷன். உண்மைதாங்க அந்த டைம்க்கு ஆஃப் அவருக்கு நேத்திக்கு நீங்க அழுது ஒரு விஷயத்த இன்னைக்கு நினைச்சு பாக்கும் சிரிப்பு ஏன் அந்த அளவுக்கு அது பலருக்கு எவ்ளோ பெரிய வலியா இருந்தாலும் அந்த நேரம் கடக்கும் பொழுது மாற ஆரம்பிக்கும். ஹிரோஷிமா நாகசாகி ல.
வர் பார்ட் டூ ல ஒரு பெரிய பாம்புட்டாங்க. அங்க புள்ள கூட முளைக்காது. இப்போ அங்க மக்கள கடந்து ப்யூட்டிஃபுல் சிட்டி மாத்தி வாழ்ந்துகிட்டு இருக்காங்கலோ பெரிய விஷயம் இருந்து வெளிவர முடியும் போது நமக்கு நடக்கற சின்ன சின்ன ரிஜக்ஷன் எடுத்து எதுக்குங்க பெருசா யோசிக்கணும் ஒருத்த கிடையாது. மூவ் ஆன் அப்டின்னு நினைச்சுட்டு போயிட்டே இருங்க நம்பர் ஃபோர் ஆஸ்க் ஃபார் பீட் பேக் மேன்ப்ரேட் சில நேரங்கள்ல நியூஸ் நேஷன் க்கு காரணங்கள். நம்ப தேடுற விட ரிஜெக்ட் பண்ண இடத்துல தேடலாம்.
அவங்க கேக்கலாம். என்ன பிரச்சனை ஏன் என்னால ஜெயிக்க முடியல உண்மையான ரீஸன் அத எடுத்துக்கங்க உங்கள இப்படி பண்றீங்க இல்ல சும்மா ஏதோ ஒன்னு சொல்றேன்னு சொல்றாங்கன்னா இன்னோர் போயிட்டு போறாங்க. இந்த உலகத்துல ஒரு ஆக்ஷன் கிடையாது அதுதான் என்று கிடையாது அதான் உலகத்தோட கடைசி முனை கிடையாது நிறைய நிறைய இருக்கு அப்ப அந்த ஒரு மெலடி நமக்குள்ள உருவாக்கணும் நிறைய பீட் பேக் கேளுங்க. உங்களுக்கு கரெக்ட் ஆனா பீட் பேக் இருந்துச்சு.
ரியல் ஆவே அவங்க ஒரு குடுக்குறாங்க. அத நீங்க யூஸ் பண்றீங்க உங்களுக்கு தெரியும் சூசன் பேஸ்ட் ல அப்போ அத எடுத்துக்க பழகுங்க நம்பர் லைவ் ஃபோகஸ் ஆன் யுவர் ஃபிசிக்ஸ் ஹெல்த். சோ ஃபைனல் லாரி ஆக்ஷன் நீங்க சொன்ன மாதிரி நாள் முன்னாடி சொன்னாலும் நீங்க பண்ணுனா ஃபைனல். நம்ம தேவையில்லாம கிடைக்க ஆரம்பிப்போம் என நிறைய நிறைய ஷா இருக்கும்போது நம்மை அறியாமலே ஹெல்த் டயட் ஃபாலோ பண்ண மாட்டேன். தூங்க மாட்டோம். பிசிக்ஸ் ஆக்டிவிட்டி அபௌட் பண்ணுவோம். இருட்டு ரூமுல படுத்துக்குவோம்.
இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்குல்ல. அப்போ மெண்டலாவும் மோசமான எழுத்து எல்லாமே சுக்குநூறாக உடைஞ்சு போயிடும். அப்போ நம்ம திருப்பி தங்களுடைய உடம்பையும், மனதையும் ஒரு ஹெல்தியான ஸ்டேட்க்கு கொண்டுவரணும். அப்படின்னு நம்ம என்ன பண்ணனும்னா நம்மளோட பேசிக்கிட்டு மண்டலத்தை போக்கஸ் பண்ணனும் அத பண்ணனும். ரொம்ப சிம்பிள். அதுக்கு நீங்க ஒரு எக்ஸாஸ் பண்றது வாக்கிங் போறது நல்லா சாப்பிடுறது தூங்கறது. இந்த சூழ்ந்த பண்ணும் போது நான் மைன்ட் ஈஸியா சரி இருங்க. நம்பர் சிக்ஸ் லீனியர் சப்போர்ட் சிஸ்டம், சோ சம் டைம் சோசியல்
கனெக்ஷன் இஸ் வெரி இம்போர்ட் சொல்லுவாங்க சோ நம்ம பாட்காஸ்ட் மாதிரி சில நேரங்கள்ல உங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்ல எதோ ஒரு கஷ்டம் காலத்த கடந்து வந்திருப்பீங்க கடந்துட்டு இருக்கீங்க அப்போ உங்களுக்கு ஒன்னு தோணும் நம்ம ஏன் நம்ம பாக்க கூடாது மண்ணோட பாக்க கூடாது அவங்க குரலுக்குமும் சரியாக இல்ல இல்ல நம்ம ஃப்ரெண்ட்ஸ் பேசும் சரியாக தெரியும் அப்பாவோட பேசணும் சரியா ஆகுது இல்ல மனைவிட்டு இருக்க வேண்டும் சரியாக தினமும் பேச முடியாது இல்ல ஏன் கிட்ட பேசும் சரியாக அப்டின்ற மாதிரி நிறைய ஒரு சோசியல் கனெக்ஷன் உங்களுக்கு உருவாக்கி உங்க ஃபைநலி தட் வில்
ஹில்ஸ் யூ ஆனா நல்ல வெல்விஷர் தவிர நீங்க சாதாரண எல்லாத்தையும் போட்டு பண்ண முடியும்னா அது உங்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் இருக்கும். வந்துட்டாண்டா அப்டி சொல்லிட்டு ஸ்டேஜ் போட்டு சிரிப்பாங்க. இந்த உலகத்துல சைக்காலஜி படி நைன் பீப்பிள் வந்து நம்ம சொல்ற கஷ்டத்த அவங்க கொஞ்சம் கூட கேர் பண்ணமாட்டாங்க. அவங்களுக்கு ஒரு டைம் பாஸ் ஆ யூஸ் பண்ணிக்குவாங்க. அதுதான் உண்மை. அது நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும். அதுனால பாக்குற எல்லாத்தையும் நம்ம புலம்பித் தவிக்கிறதோ அவங்க கிட்ட போயிட்டு நம்ம நிம்மதிய தேடுறதும் எந்த இடத்துலயுமே நம்மளுக்கு.
நல்ல ஒரு வாழ்க்கையை கொடுப்பது கிடையாது. நல்ல ஒரு சமாதானத்தை பண்ணாது. மீண்டும் மீண்டும் நம்ம அதி பாலத்துக்கு தான் போவோம். அப்போ அந்த இடத்துல நம்ம தெளிவா இருக்கணும் நம்பர் செவன் வாட்ச் யுவர் நெகட்டிவ் டாக் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் ரிஜக்ஷன் அந்த பின்னாடி நமக்குள்ள ஒருத்தருப்பான் உள்ள போது நீ சரிப்பட்டு வர மாட்டேன் நீ கரெக்ட் கிடையாது ஒன்னே வந்து நெட் பண்ணிட்டாங்க உனக்கு தெரியுமே இல்ல நீ லாம் வேஸ்ட் அப்பிடின்ற மாதிரி சவுண்ட் போட்டு கத்தும். அந்த இடத்துல நம்ம அமைதியா
இருந்துட்டு ஓகே என்ன சொல்ல வர்ற. ஓ அந்த ரிஜக்ஷன்க்கு நான் தான் காரணம் சொல்ல வரியா சரி. ஆனா இதுக்கு ஏன் அந்த இடத்துல அவங்க சரியா கூட இவ்வளவு பண்ணிருக்கலாம். அவங்க தெரிஞ்ச பீப்பிள் வந்து உள்ள தண்ணி இருக்கலாம். அப்போ இதுக்கு நான் ஏன் வருத்தப்படணும் இந்த மாதிரி நீங்க டப்பு டப்பு பதில் சொல்ல முடியாது. அந்த நெகட்டிவ் சொல்லிட்டு இருக்க ஈசியா ஸ்டாப் பண்ணிடலாம். ஒரு நெகடிவ்வா ஒரு அஸ்பெக்ட் வோட அந்த வாய் சொல்லும் பொழுது அது இன்னொரு பண்ணிட்டு பாசிட்டிவ் உங்களுக்கு 23 சொல்லும்போது அடைகிறோம் இந்த மாறி நம்ம. கம் பேஷன் சொல்லுவாங்க.
கம் பேஷன். நம்ம அத பாலோ பண்ண முடியுது ஈசி யா பண்ண முடியும். நம்பர் த்ரீ பிரைமரி ஆக்ஷன் சோ சில டைம். உங்களை நீங்களேம் பண்ணிக்கறது இல்ல. உங்கள சுத்தி இருக்கவங்க பண்றது உங்க ரிஜெக்ட் பண்ணாங்க. அப்ளை பண்றதுனால என்ன நடக்க போகுது. அப்போ நம்ம செல்ஃபி எடுத்துட்டு அதுல இருந்து கன்ஸ்ட்ரக்டிவ்வா என்ன நம்ம பீட் பேக் எடுத்துக்க முடியும் இல்ல. அடுத்த டைம் நம்ம ஒரு இடத்த சூஸ் பண்ணி நம்ம ஒரு முயற்சி எடுக்க போறோம்.
அப்டினாவே. அத பத்தி கொஞ்சம் பேக்கர் அண்ட் ரிசர்ச் பண்ணி அதை அட்டென்ட் பண்ணலாமா? பண்ண வேணாமா அப்டின்ற மாதிரி யோசிக்கணும் தெரியாத ஒரு இடத்துல போயிட்டு ரிஜக்ஷன் ஆகுது. அத பத்தி உங்களுக்குக் கிடைக்கும் ஓகே. ஆனா எதோ ஒரு இடத்துல அது கரெக்ட் இல்ல. அந்த இடத்துல ஒரு கரெக்ட்டான ரிசல்ட் கிடைக்காது. தெரிஞ்சு நம்ம போயிட்டு தலை உள்ள வருவது எந்த விதத்தில் நியாயம் நினைக்கிறீங்க? அந்த இடத்துல ஒரு பீப்பிள் இருக்காங்க. அவங்க வேணும்னா நம்ம தான் பண்ணிட்டு இருக்காங்க தெரியுது. இருந்தாலும் ஒரு ஆப்பர்சூனிட்டி கொண்டு வராங்க.
சும்மா நேம்சேக் க்கு அப்ப நம்ம திருப்பி அங்கேயே போயிட்டு அந்த கூட்டத்துல உட்காந்து. நம்மளுக்கு கரெக்ட்டான ரிசல்ட் கிடைக்கும். நம்புறது எந்தவித நியாய நினைக்கிறீங்க கிடைக்காது தானே அதான் சொல்றேன். சோ நம்பர் 9எக்ஸ் ப்ரோப்ளம், ஃபார் பெஸ்ட், ஹோப் இஸ் சோ ரிஜெக்ஷன் வந்த பின்னாடியே உக்காந்து நடந்துச்சு நடந்துச்சுன்னு சொல்லிட்டு. பண்றத விட சேனல். செல்ஃப் இம்ப்ரூவ் பண்ணிக்கலாம். இந்த மாதிரி விஷயத்த எப்படி ஃப்யூச்சர் லௌ பண்ணலாம். இப்படி தெளிவா ஹேண்டில் பண்ணலாம்
அப்டின்றது. மனசுல வல்ல உறுதியாக்கி திருப்பி ஸ்ட்ராங் ஆ இருந்துச்சு. ஃபேஸ் பண்ண ஆரம்பிங்க. ஈசியா. 10 த லாஸ்ட் பிக்சர் யுவர் நெக்ஸ்ட் போல்ட் ரன் மேன் ரன் ஆச்சு பாருங்க. அடுத்து என்ன பண்ண போறோம் எப்படி அச்சீவ் பண்ண போறோம் எண்டு ஆஃப் தி எண்டு ஆஃப் டே நம்ம எல்லாரும் சொல்ற மாதிரி நிம்மதியா பீஸ்ஃபுல்லான்னு வாழ்க்கை தானே வந்து ஃபைனல் நமக்கு தேவ அப்போ இக்னோர்ங்க.
சோ ஒரு ஜங்ஷன் ரிஜக்ஷன் அவங்க வாழ்க்கை அமையும் போறது கிடையாது. அப்போ நம்ப நம்மளே மாத்திக்கிற போது நம்மளை மெருகேத்திக்கும் போது நம்ப நம்மளே தோல்விகள் வந்து உருவாக்கிக் கொள்ளும் போது நம்ம நல்ல மனிதர்கள் கூட இணையும் பொழுது. சுத்தி இருக்க கூடிய பைட நெகட்டிவ் பீலிங்க்ஸ் நெகட்டிவ் பீப்பிள் நம்மளோட செல்ஃப் டாக் நெட்வொர்க் எல்லாத்தையும் வெயிட் பண்ணி நம்ம நம்ம தெளிவா வச்சு முன்னாடி போம்போது.
நம்மள யாருமே தடுத்து நிறுத்த முடியாதுங்க. என்ன சொல்றீங்க? கண்டிப்பா இந்த டிப்ஸ் எல்லாமே உங்களுக்கு ரிஜக்ஷன் ஃபேஸ் பண்ணிட்டு இருக்கலாம். பண்ணுவேன் என்ன பண்ண போறேன் அப்படின்னு யாரும் சொல்ல முடியாது. அது எப்படினாலும் அப்ப அந்த நேரங்கள்ல இருக்கிறதா இருக்கட்டும். எல்லா நேரங்களையுமே நம்ம ஈஸியா இருந்து வெளிவர முடியும் அப்டின்றது. மனசுல எடுத்துகிட்டு நம்ம சந்தோசமா வாழ்க்கையில் பண்ணுங்க உங்க வாழ்க்கையும் நீங்க நினைச்சபடி எவ்ளோ பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை வந்து
வெளிவந்து மீண்டும் உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை உருவாக்கிங்க உருவாக்கிய அமைச்சு சந்தோசமா வாழ்வீங்க அப்டின்னு நம்பிக்கையோட இந்த சோதனை முடிக்க போற. சோ வண்டி ஸ்கிம் நான் ஒரு. சைக்கோ தி ஸ்டோ இல்ல மைன்ட் லெவல் ல உங்களுக்கு ஹெல்ப் பண்ண கூடிய ஒரு புருஷன் டிகிரி வச்சு பேசுறது கிடையாது. இது எல்லாமே நல்ல நீங்க தான். சோ எண்டு ஆஃப் டே உங்களுக்கு இதெல்லாம் சரியா வரல தாண்டி என்ன ஹெல்ப் வேணும் அப்டின்னு
நினைச்சிங்கனா நல்ல ஒரு பர்சனல் ஆ நீங்க மீட் பண்ணும்போது கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க சோ பிளீஸ் டேக் கேர் எல்லாமே உங்க வாழ்க்கைல சந்தோஷமா அமையும் நண்பர் அனுப்பி எல்லாமே ஈஸியா இருக்கும் ரிஜக்ஷன் நான் ஒண்ணுமே கிடையாதுங்க எல்லாம் கடந்து போயிட்டு அடுத்தடுத்து ட்ரை பண்ணனும் முட்டனுங்க மோதனும். புடிச்ச வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் கண்டுபிடிக்கணும். கிடைக்கும்ங்க. எப்படினாலும் வாழ்ந்தாங்க. ஆனா இப்படிதான் வாழனும் அப்டின்னு ஒரு முறையை உருவாக்கி சந்தோஷமா வாழ்றதா நம்மளோட இந்தியன் கல்ச்சர் சோ உலகத்துல எப்படி
வாழ்றாங்க. ஆனா நம்மளுக்குள்ள ஒரு கட்டுப்பாடு எல்லாமே இருக்கு. அந்த கட்டுப்பாடுன்றது என்ன சொல்ல வரேன்னா ஒழுக்கம் இந்த ஒழுக்கம் என்றது வேணும். ஏன் அந்த ஒழுக்கத்தை கொண்டு வந்தாங்க அப்டின்னு கேட்டீங்கன்னா நம்ம இஷ்டத்துக்கு எல்லா கெட்ட பழக்கங்களையும் பண்ணும் போது நம்ம உடம்பும் மனசும் கெட்டு போயிரு நீ வாழ புடிக்க மாட்டேங்குது நம்ம சமூகத்துக்கு பாரம் 1000 நம்மளுக்கு நம்ம பாரம் 1000 இதெல்லாம் எதுக்கு அதனாலதான். இந்த மாதிரி செல்ஃப் எல்லாமே அப்ப நம்ம நம்ம தெளிவா சந்தோசமா உருவாக்கும்போது.
நமக்கு கிடைச்ச ஒரு வாழ்க்கை நிம்மதி பெருமூச்சு விட சந்தோசமா வாழ முடியும். கண்டிப்பா உங்க வாழ்க்கை எப்படி அமையும். உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி என எத்தன பேரு சும்மா சரில்ஸ். சும்மா பொழுதுபோக்க உக்காந்து. ஃபோன் கால் பண்ணு உட்கார்ந்திருக்கும்போது பாட்காஸ்ட் கேக்கணும். வாழ்க்கை வாழ்க்கைய மாத்திக்கணும்னு முடிவெடுத்தீங்க பாத்திங்களா? அங்க நிக்கிறீங்க ஹவுஸ் ஆஃப் வியூ. ஆல்ரைட். அடுத்த பிசோள சூப்பரான ஒரு டாபிக்
கூட உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களிடம் இருந்து விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. நீங்க எந்த? உங்களோட ஃபைடிங்க் அ மறக்காம ஸ்பாட்டிஃபை. இருக்கும் உங்கள். வாட்ஸ்ஆப் சேனலுக்கு இந்த பக்க ஸ்டேஷன் ல இருக்கு. யு கேன் ஹௌஸ் நெக்ஸ்ட் வீக் எக்ஸ் ஐ டி நண்பர்கள் மீட் பண்ண போறேன்.
சோ அமேசிங் ஃபோர் யூ அதே மாதிரி. உங்களுடைய கமெண்ட் ஸ்பாட்டிஃபை கமெண்ட் ல நீங்க எழுதலாம். ஆல்ரைட் ஃபைனல் ஆ வந்துட்டோம் டேக் கேர் இந்த வாரம் சூப்பரா அமையும். என்ஜாய் பண்ணுங்க உங்க வாழ்க்கை அருமையா அமையும் நண்பா. நண்பி டேக் ஏ பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல்.
பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...