✨ Welcome back to Episode 4 of our special series: பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கதைகள் (Bharathiyar's Puthiya Aathichudi Stories)! ✨
In today’s grand Kutti Kathai, we are traveling back in time to the glorious Chola era in Thanjavur! Meet Chezhiyan, a wealthy and highly successful sea merchant. As he loads his massive ship (Naavai) with precious silks and perfumes to trade in Kadaram (Malaysia), a poor farmer hands him a few handmade wooden toys to sell. Chezhiyan promises to help him.
But right in the middle of the ocean, a terrifying storm (புயல்) strikes! The waves rise like mountains, and the sailors yell that they must throw cargo overboard to stop the ship from sinking. In a moment of crisis, Chezhiyan makes a shocking choice: he throws his own expensive silk into the sea but safely protects the poor farmer's wooden toys!
Why would a rich merchant sacrifice his own wealth for a poor man's toys? Listen to this beautiful story to learn about the incredible power of a promise and why honesty (நேர்மை) is the greatest wealth a person can have!
🎧 Listen, enjoy, and don't forget to vote in our interactive poll below!
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க கதைகள் கேக்குறத தாண்டி கமெண்ட் பண்ணலாம் போல்ஸில் கலந்துக்கலாம். வாட்ஸ்அப் சேனல் ல இணைஞ்சுக்கலாம் நீங்களே கூட கதைகள் சொல்லி அனுப்பலாம். நம்ம ப்ளேலிஸ்ட் பேஜில் இருக்கிற ஏஐ சாட் பாட் கூட சாட் பண்ணலாம். ஈமெயில் அனுப்பி புது கதைகளுக்கான சஜெஷன் கொடுக்கலாம். இப்படி பல இன்டராக்டிவ்வான விஷயங்கள் நம்ம பாட்காஸ்ட்ல உண்டு. இதையெல்லாம் மறக்காமல் உபயோகப்படுத்திக்கோங்க சரியா. இப்போ இந்த கதையை கேட்கலாம்.
பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி கதைகள். வணிகனும் புயலும். திருவாரூருக்கு பக்கத்துல நாகைப்பட்டினம் அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. இந்த நாகப்பட்டினத்து பக்கத்துல தான் வேதாரண்யம் வேளாங்கண்ணி அப்படின்னு இந்த ஊர்கள் எல்லாம் மூண்டு அப்படி பல 100 வருஷங்களுக்கு முன்னாடி இந்த நாகப்பட்டினத்துல செழியன் அப்படின்னு ஒரு பெரிய வணிகன் இருந்தான்.
ஆவணும் கடல் கடந்து வியாபாரம் செய்யறதுல ரொம்ப கெட்டிக்காரன். அவங்கிட்ட நாவாய் அப்படின்னு சொல்லப்படுற மிகப்பெரிய கப்பல் ஒன்றும் இருந்தது. ஒரு தடவ இந்த செழியனும் தன்னோட கப்பல்ல திருபுவனத்தில நெய்யப்பட்ட விலை மதிப்பற்ற பட்டுத் துணிகள், வாசன திரவியங்கள் இதையெல்லாம் ஏத்திக்கிட்டு கடாரம் போகிறதுக்கு தயாரான. கடாரம் அப்படிங்கிறது. இப்போ இருக்கிற மலேசிய நாடு.
அப்படி இந்த கடாரத்துக்கு போகிறதுக்கு இவனோட கப்பலும் இவனும் தயாராக இருந்த நேரத்துல ஒரு ஏழை விவசாயி அந்த இடத்துக்கு ஓடி வந்தாரு. அங்க வந்தவரோ தன் கைகளால் செதுக்கின சில அழகான மரபொம்மைகள செழியன் கிட்ட கொடுத்து. ஐயா இந்த பொம்மைகள் எல்லாம் என்னோட கையால நானே செதுக்கினது. இத நீங்க எந்த நாட்டுக்கு போகிறீங்களோ அங்க வித்து அதுல வர பணத்தை எனக்கு கொடுக்குறீங்களா? என் குடும்ப வறுமைக்கு அது உதவும்
ஐயா அப்படின்னு சொன்னாரு செழியனும் நிச்சயமாக விற்கிறேன் அப்படின்னு அவருக்கு வாக்கு கொடுத்தா இப்படியே இந்த கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிளம்பி காடாரம் நோக்கி பயணம் செஞ்சிக்கிட்டு இருந்துச்சு. கடாரத்துக்கு இவங்களுடைய பயணம் தொடங்கி சில வாரங்களான சமயத்துல நடு கடல்ல கப்பல் போய்க்கிட்டு இருந்தோம். போது எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரமான புயல் வீசாரம், சிரிச்சு அலைகளும் மலை போல ஏழ ஆரம்பிச்சுடுச்சு.
கப்பலோ பயங்கரமா தள்ளாடிக்கிட்டு இருந்தது. இந்த சமயத்துல கப்பலோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. எடைய கொறச்சா தான் கப்பல் மூழ்காம தப்பிக்க முடியும். உடனடியாக கப்பல்ல இருக்கிற சில பொருட்களை கடல்ல வீசுங்க அப்படின்னு மாலுமிகளெல்லாம் கத்தினாங்க. இந்த செழியனோ 1 நிமிஷம் யோசிச்சா. அப்புறம் அவன் என்ன செஞ்சான் தெரியுமா? அந்த ஏழை விவசாயி கொடுத்த அந்த மரபொம்மைகள் எல்லாம் இருக்குல்ல. அதையெல்லாம் பத்திரமாக ஒரு
பெட்டியில் வச்சு பாதுகாத்துட்டு தன்னோட சொந்த பொருட்களான இந்த விலை உயர்ந்த திருபுவன பட்டுத் துணிகள் எல்லாத்தையும் கடலில் வீச ஆரம்பிச்சுட்டான். அப்படியே கப்பலில் இருந்த சில எடைகளையெல்லாம் இது போல குறச்சதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த புயலும். முடிஞ்சுது கப்பலும் பத்திரமாக காடாரம் சென்று அடைஞ்சது. அங்கையோ அந்த ஏழை விவசாயி கொடுத்த அந்த மரபொம்மைகளையெல்லாம் மிக அதிக விலைக்கு வித்தா.
அங்கிருந்த மக்களும் அது ரொம்ப மகிழ்ச்சியாக வாங்கிக்கிட்டாங்க. அதுக்கப்புறமா சில மாசம் கழிச்சு திரும்பவும் நாகப்பட்டினத்துக்கு வந்து சேர்ந்தான் செழியன். அங்க வந்ததும் இந்த மரபொம்மைகள வித்து வந்த அந்த முழு பணத்தையும் அந்த விவசாயிகிட்ட கொடுத்தான். இந்த விஷயத்த கேள்விப்பட்ட அவனோட நண்பர்களெல்லாம் அட செழியா உன்னோட பட்டு துணிகளெல்லாம் இப்படி இழந்துட்டியே. அதெல்லாம் எதுக்கு நீ தூக்கிப் போட்ட இந்த மலிவான மரபொம்மைங்கள
எல்லாம் கடல்ல வீசிருக்கலான்னு தான அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு செழியனோ சிரிச்ச முகத்தோடையே இந்த பாருங்க. என்னோட பட்டுத் துணிகளை நான் என்னோட உழைப்பால திரும்பவும் சம்பாதிச்சுப்பேன். ஆனா என்ன நம்பி பொருட்களை கொடுத்து அனுப்பின அந்த ஏழை விவசாயியோ நான் எப்ப திரும்பி வருவேன். அவங்களோட பொருட்கள் நல்லபடியாக விற்கப்பட்டுச்சா அப்படிங்கிற எண்ணத்துல தான் இத்தன மாசமும் இருந்திருப்பாங்க நான். வந்து தூக்கி போட்டுட்டேன்னு
சொன்னா அவங்க மனசு ஒடஞ்சு போய்டமாட்டாங்களா? அவங்களுக்கு நான் கொடுத்த வாக்கை மீறினா என்னோடய நேர்மை என்ன விட்டு போயிடும் தானே அப்படின்னு சொன்னா. இவன் இப்படி தன்னோடய நண்பர்கள்கிட்ட சொல்லும் போது தன் நண்பர்கள்ல இருந்த ஒரு அமைச்சர் மூலமாக இந்த விஷயம் சோழ மண்ணிருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த செழியனோட நேர்மையை கேள்விப்பட்ட சோழ மன்னரோ அவன நேரடியாக அரசவைக்கு வர சொன்னாரு. அங்க போன அவனுக்கோ பொற்காசுகள பரிசளிச்சு அவன பாராட்டினார்.
இதுக்கு தான் பாரதியார் தன்னோட புதிய ஆத்திச்சுடியில பொய் மையிகள் அப்படின்னு சொல்லிருக்காரு. அதாவது பொய்யான வார்த்தைகளையும் நேர்மையற்ற பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்கணும் அப்படின்னு சொல்லியிருக்காரு. அது மட்டும் இல்லாம இந்த கதையில் செழியன் செஞ்சது போல எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் நம்ம அடுத்தவங்களுக்கு கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாற்றணும். ஏன்னா நேர்மைதான் ஒரு மனுஷனுக்கு
Welcome to Kadhaineram! In this episode, we bring you a timeless, moral-filled classic story that every child (and adult!) should hear: The Tale of Two Parrots. Set in a lush, traditional Tamil Nadu village many years...
இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில், கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த மிக அழகான ஒரு கதையைக் கேட்கப்போறோம்! நம்மை யாராவது கோபப்படுத்தினாலோ அல்லது விமர்சித்தாலோ, அதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? கோபம் என்ற பரிசை ஏற்க...
தமிழ்நாட்டின் அழகிய ஆனைமலை காட்டில் நடக்கும் சுவாரஸ்யமான பஞ்சதந்திரக் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 🌿🦊 தந்திரமான நரியிடமிருந்து புத்திசாலி சிட்டு குருவியும் முயல் அப்புவும் எப்படித் தப்பிக்கிறார்கள்? குழந்தைகளுக்கு...
இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில் (#801), ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு அழகான கிராமத்தில் வாழும் ரென், சடோஷி மற்றும் தாய்ச்சி ஐயா ஆகியோரின் கதையைக் கேட்கப்போறோம்! நம்மிடம் இருக்கும் சிறிய சேமிப்பையும், வாய்ப்புகளையும்...
Welcome to the grand finale of our special 800th episode listener series! 🌟 Today, we have a wonderfully magical story narrated by 4th-grader Sai Anjanaa from Coimbatore! Listen as Sai Anjanaa tells the classic,...